மண்டூகம் முக்தி அடைந்த படலம்

 

                                        மண்டூகம் முக்தி அடைந்த படலம் 




கைலாய கங்கை என வழங்கும் சிவ தீர்த்தத்தில், தவலை ஒன்று வாழ்ந்து

வந்தது. ஒரு மகா சிவராத்திரி என்று பெருமழை பெய்தது. பெரும் 

மழையால் அஞ்சி தவளை தீர்த்தத்தின் கீழக்கரையில் இருந்த ஒரு நாவல்

 மரத்தின் வேரை அடைந்தது அங்கே பசியால் வருந்தி இருந்த ஒரு பாம்பு

 அதனை விளங்கியது நெடுநாள் சிவ தீர்த்தத்தில் வசித்ததின் பயனாக

 அத்தவளை உயிர் நீங்கும் தருவாயில் அஞ்சனாச்சி அம்மை எழுந்தருளி

 பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேசிக்க அது உடனே சிவசாருபம் பெற்று அந்தப்

 பாம்பை ஆபரணமாக பூண்டது பிறகு அத்தீர்த்தத்தில் மூழ்கி பெருமானையும்

 அம்பிகையும் வணங்கி விமானம் ஒன்றில் ஏறி சிவலோகம் சென்று சிவ

 கணத்தை சேர்ந்து விளங்கியது.


இக்கதை நமது youtube வலைத்தளத்தில்:

SPIRITUAL SAMUDRA

https://youtube.com/shorts/a_Ol7Xw1_zI?si=dHsiTpXGkN-r5rQ8

Comments

Popular Posts