SPIRITUAL SAMUDRA-ஆன்மிக கடல்

 

Spiritual Samudra நம்மூர் கோவிலின் ஆன்மீக பயணம்.

வணக்கம்

இந்த பிளாக் Spiritual Samudra அருள்மிகு  ஸ்ரீ கயற்கண்ணி அம்பாள் மற்றும் ஸ்ரீ அபயாம்பிகா சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் அனைத்து தகவல்களையும் பகிர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிளாக் வழியாக நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

  • Ø  நம்முடைய கோவிலின் பண்டைய வரலாறு.
  • Ø  கடவுளின் சிறப்பு மிக்க திவ்ய ரகசியங்கள்.
  • Ø  ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்கள் உற்சவங்கள் பற்றிய முழு விபரங்கள்.
  • Ø  தினசரி பூஜை நேரங்கள் மற்றும் விசேஷ நாட்கள்.
  • Ø  வரவிருக்கும் திருவிழாக்கள் அபிஷேகங்கள் அலங்காரம் போன்ற நிகழ்வுகளுக்கான முன்னறிவிப்பு.
  • Ø  கோவில் தொடர்பான புகைப்படங்கள்,பக்தர்களின் அனுபவங்கள், காணொளிகள்.

இந்த பிளாக் நம் சொர்ணபுரீஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் மீது நாம் கொண்ட பக்தியின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. இங்கே பகிரப்படும் ஒரு ஒரு தகவல்களும் நம் ஊரையும் ஊர் சிறப்பையும் கோவிலின் ஆன்மீக வளமையையும் வெளிக்கொணரும்.

இது நம் கோவிலின் தகவல்களை உண்மையுடன் பக்தியுடன் தொகுத்து வழங்கும் ஒரு ஆன்மீக களம்.

நம் ஊர் மக்கள் அனைவருக்கும் இது பயன் உள்ளதாக அமையும் என நம்புகிறோம் பக்தியுடன் இணைவோம் இறைவன் அருள்மிகு மந்தாரவனேஸ்வரர் அருளால் நம் வாழ்க்கை மலரட்டும்.

Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. நன்றிகள்,
    நல்ல முயற்சி
    நமது ஆலயத்தின் சிறப்பு நிகழ்வுகள் அனைத்தும் அறிய உதவியாக இருக்கும் 🙏

    ReplyDelete

Post a Comment

Popular Posts